15/01/2022
உடனடி வேலை வாய்ப்பு
கிடங்கு பணியாளர்கள்
WAREHOUSE
பணியிடம்
1. புக்கிட் ஜெலுதோங் யு 10 சிலாங்கூர்.
2. வேஸ்ட்போர்ட் கிளாங் சிலாங்கூர்
18 முதல் 45 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள்
தினசரி சம்பளம் RM 80 முதல் RM100 வரை.
நேர்காணல் 13-1-2022
காலை 10.00 - 11.00 மணி வரை.
இடம் - ஏகே பிஸ்ட்ரோ உணவகம், தாமான் சௌஜானா உத்தாமா
சௌஜானா உத்தாமா 3, 47000 சுங்கை பூலோ, சிலாங்கூர்.
வெளி மாவட்டம், மாநில பணியாளர்களுக்கு தங்கும் விடுதி மற்றும் போக்குவரத்து உள்ளது.
தயவு செய்து இந்த லிங்கை நிரப்பவும்.
https://www.cognitoforms.com/APMYJOBDOTCOMSDNBHD/JAWATANKOSONGWHAREHOUSE
வாட்ஸ்அப் தொடர்பு :
016 – 732 6438