Meeravodai, Sri Lanka

Meeravodai, Sri Lanka Meeravodai is one of most beautiful places in Sri Lanka.It's situated in Batticaloa district and sur

ASIA,
SRI LANKA,
EASTERN PROVINCE,
BATTICALOA DISTRICT,
KALKUDAH ELECTORATE,
KORALAI PATTU WEST DIVISIONAL SECTARIAT.

19/03/2025
வாழ்த்துக்கள். வைத்திய தம்பதிகள் இருவருக்கும் அல்லாஹ்வின் அருள் உண்டாகட்டும்
29/10/2021

வாழ்த்துக்கள். வைத்திய தம்பதிகள் இருவருக்கும் அல்லாஹ்வின் அருள் உண்டாகட்டும்

28/10/2021

மீராவோடையைச்சேர்ந்த Dr.எம்.பி.எம்.சில்மி கடமைகளைப் பொறுப்பேற்றார்.

மட்டு. மீராவோடையைச்சேர்ந்த Dr.எம்.பி.முஹம்மது சில்மி தமது கடமைகளை சாய்ந்தமருது பொலிவேரியன் கிராம தாருஸ்ஸலாம் சிட்டியில் முதன்முறையாக மருத்துவராக அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் Dr.ஏ.எல்.எப்.ரஹ்மான் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இதனூடாக மீராவோடை மண் பெருமையடைகிறது.

Dr. எம்.பி.முஹம்மது சில்மி கிழக்கு பல்கலைக்கழக மாணவர் என்பதுடன், இவர் தன்னுடைய ஆரம்பக்கல்வியை மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்திலும் உயர்கல்வியை கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையிலும் கற்றுக்கொண்டார்.

இவர் ஆசிரியர் மர்ஹூம் என்.எம்.புஹாரி மற்றும் முன்னாள் உதவிக்கல்விப்பணிப்பாளர் கே.எம்.ஜெமீலுன்னிஸா தம்பதிகளின் கடைசி புதல்வராவார்.

Dr.சில்மியின் பணி சிறப்புறவும் அவரின் ஆயுளை வல்ல இறைவன் நீடிக்கவும் பிராrத்திப்போமாக.

நன்றி :
எம்.ரீ.எம்.பாரிஸ் (ஊடகவியலாளர்)

27/10/2021

Address

School Road
Batticaloa
30426

Alerts

Be the first to know and let us send you an email when Meeravodai, Sri Lanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share