ABS College - Acctecm Business School Sri Lanka.

ABS College - Acctecm Business School Sri Lanka. ABS College was established in 1998 with a group of leading professionals and intellectuals. Since t

08/03/2026
08/03/2026

දිරිය කතුනේ, මේ ඔබේ දිනයයි…සුබ කාන්තා දිනයක් වේවා

සැම බාධකයක්ම අවස්ථාවක් කරගනිමින්, ලෝකය ජය ගන්නා ඔබ, රටක සැබෑ ශක්තියයි. ඔබේ නොපසුබට උත්සාහය සහ කැපවීම අගය කරන AAT ශ්‍රී ලංකා අපි, ඔබව තව තවත් බලගන්වන්නට සැමදා කැපවී සිටින්නෙමු.

📞 0112 559 669 | www.aatsl.lk

07/03/2026
07/03/2026
07/03/2026
ABS கல்லூரியில்,தரம் 3 மாணவர்களுக்கான புலமைபரிசில் பரீட்சைக்கான பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பமாகின்றது. ஆசிரியர்:    K.ரசிக...
07/03/2026

ABS கல்லூரியில்,
தரம் 3 மாணவர்களுக்கான
புலமைபரிசில் பரீட்சைக்கான பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பமாகின்றது.
ஆசிரியர்:
K.ரசிகரன்
(BA, PDGE, Dip in Primary).
எமது கல்லூரியில்,
மாணவர்களின் சுகாதார நலன் கருதி குளிரூட்டப்பட்ட வகுப்பறை வசதிகள்.
👉🏻அலகுப்பரீட்சைகள்
👉🏻மாணவர் அடைவு தொடர்பான மீளாய்வு பெற்றோர் கூட்டங்கள்.
👉🏻மாணவர்கள் மீது அக்கறையுடைய அனுபவமிக்க ஆசிரியரால் கற்பிக்கப்படும்.
👉🏻மாணவர்களுக்கு விளங்கக்கூடிய கற்பித்தல் முறைகளும்,கையேடுகளும்.
👉🏻முழுநேரமும் மாணவர்களின் நலனில் அக்கறையுள்ள முகாமைத்துவம்.
👉🏻வகுப்பறையில் 10-20 வரையான மாணவர் எண்ணிக்கை.
👉🏻வாகன தரிப்பிட வசதி,
ஆண்,பெண்களுக்கான கழிவறை வசதிகள்.
👉🏻பாதுகாப்பான சூழல்.
தொடர்புகளுக்கு,
ABS COLLEGE.
87/2, Bar Road, Batticaloa.
0777696168,
0777600089,
0776757870,
0652226978.

07/03/2026

Didn’t study Commerce for your O/Ls?
You can still start your professional journey with AAT.

AAT is open to every student, creating a recognized pathway to a successful career.

Start smart. Start strong. Start AAT.

📞 0112 559 669
🌐 www.aatsl.lk

2028 வணிகப்பிரிவு மாணவர்களுக்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்!! 🌟14/03/2026. 09.30 AMA+ சித்தியை இலக்காகக்  கொண்டு, புதிய...
06/03/2026

2028 வணிகப்பிரிவு மாணவர்களுக்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்!! 🌟
14/03/2026. 09.30 AM
A+ சித்தியை இலக்காகக் கொண்டு,
 புதிய பாடத்திட்ட மாற்றங்களுக்கு ஏற்ப புதிய விடயங்கள் சேர்த்துக் கற்பிக்கப்படும்.
 ABS கல்லூரி சிறந்த அனுபவமிக்க ஆசிரியர் குழுவினூடாக வணிகப்பிரிவில் உங்கள் பல்கலைக்கழக கனவினை நிஜமாக்க முன்வந்துள்ளது.🙌
 முறையான திட்டமிடப்பட்ட அடிப்படையில் ஒவ்வொரு பாடத்திற்குமான வகுப்புக்கள் நடாத்தப்படுவதுடன் O/L இல் Commerce பாடம் கற்காத மாணவர்களுக்கும் ஏற்ற வகையில் இலகுவாக விளங்கிகொள்ளும் அடிப்படையிலான கற்பித்தல் முறை.💯
 அத்துடன் உங்கள் A/L உடன் சேர்த்து தொழில் தகமை கற்கைநெறியான AAT இனையும் எமது கல்லூரியினூடாக செய்வதற்கான வசதியுண்டு.🤩
 தேசிய பரீட்சைக்கு QRS முறையில் கற்பிக்கப்படும். (விடை எழுதும் நுட்பங்கள்)
 எனவே ஆரம்பத்திலிருந்து எம்முடன் இணைந்து முறையாக கற்பதனூடாக உங்கள் இலக்குகளை அடைந்து கொள்ளும் வாய்ப்பினை தவறவிடாதீர்கள்.✌️
 மாதாந்த பரீட்சையின் பின்னர் பெற்றோர் சந்திப்பு நடைபெறும்.
மேலும் எமது கல்லூரியில்
 புதிய பரிமானத்துடனான, புதிய முகாமைத்துவம், SMART வகுப்பறைகள், வாகனத் தரிப்பிட வசதி, ஆண்,பெண் இருபாலாருக்குமான தனித்தனியான மலசலகூட வசதி, பெற்றோர்களுக்கான இருப்பிட வசதி.
 தொடர்புகளுக்கு,
ABS COLLEGE,
NO.87/2 BAR ROAD BATTICALOA.
077 769 6168, 0777600089, 0776757870, 0652226978.

2025 G.C.E O/L பரீட்சையின் பின்னர்  நீங்கள் வணிகத்துறையை தெரிவு செய்துள்ள மாணவரா....? அவ்வாறாயின் இன்றே எம்முடன் இணைந்து...
03/03/2026

2025 G.C.E O/L பரீட்சையின் பின்னர் நீங்கள் வணிகத்துறையை தெரிவு செய்துள்ள மாணவரா....?

அவ்வாறாயின் இன்றே எம்முடன் இணைந்து கொள்ளுங்கள்.

உங்களது சாதாரண தர பரீட்சையின் பின்னர் AAT புதிய வகுப்புக்கள் ஆரம்பம் 07.03.2026.
நேரம் 9.00 A.M.
விண்ணப்ப முடிவு திகதி 10.03.2026.

NVQ Level 05 மட்ட அங்கீகாரம் பெற்ற தொழில்சார் கற்கைநெறி.

ஏன் நீங்கள் ABS COLLEGE ஐ தெரிவு செய்ய வேண்டும் ?

●மட்டு நகரில் aat நிறுவகத்தினால்
அங்கீகாரம் பெற்ற கல்லூரி.

●சிறப்பான முகாமைத்துவம் மற்றும் பாதுகாப்புச்சூழல்.

●100% நம்பகரமான விரிவுரைகள் நடாத்தப்படும்.

●ஒவ்வொரு பாடத்திற்கும் தேர்ச்சி பெற்ற விரிவுரையாளர்கள்.

●மட்டுப்படுத்தப்பட்ட மாணவர்கள்.

●சிறந்த பெறுபேறு.

குறிப்பு : மாணவர்களின் வரவு மற்றும் ஒழுக்கம் இறுக்கமாக கடைபிடிக்கப்படும்.

தொடர்புகளுக்கு,
ABS COLLEGE,
No.87/2, Bar Road, Batticaloa.
0777696168,
0777600089,
0776757870,
0652226978.

Address

87/02, Bar Road
Batticaloa
30000

Opening Hours

Monday 08:00 - 06:00
Tuesday 08:00 - 06:00
Wednesday 08:00 - 06:00
Thursday 08:00 - 06:00
Friday 08:00 - 06:00
Saturday 06:00 - 09:00
Sunday 06:00 - 09:00

Telephone

+94777696168

Website

Alerts

Be the first to know and let us send you an email when ABS College - Acctecm Business School Sri Lanka. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ABS College - Acctecm Business School Sri Lanka.:

Share