24/05/2019
வணக்கம் 🙏..!
மத்திய அரசு (PMKVY) மற்றும் மாநில அரசின் (TNSDC) திறன் மேம்பாட்டு மையம் இணைந்து நடத்தும் முற்றிலும் இலவச பயிற்சி வகுப்புகள் - #எவ்வித_மறைமுக_கட்டணமும்_இல்லை..!
கீழ்கண்ட பயிற்சிகள் மட்டுமின்றி,
#நேர்முகத்தேர்விற்கான_பயிற்சி,
#ஸ்போக்கன்_இங்கிலீஷ்_பயிற்சி,
#கணினிப்_பயிற்சி,
#பொதுத்தேர்விகளுக்கான_பயிற்சி, உள்ளிட்ட பயிற்சிகள் மிகவும் திறன் வாய்ந்த பயிற்றுனர்களால், அமைதியான சூழ்நிலையில் #முற்றிலும்_இலவசமாக நடத்தப்படுகிறது..!
பயிற்சி முடித்தப்பின் மத்திய அரசின் சான்றிதழ் மற்றும், பயிற்சியில் கலந்துகொண்ட நாளொன்றுக்கு ரூ.100 வீதம் சான்றிதழுடன் வழங்கப்படும்..
மேலும், பயிற்சி முடித்தப்பின், வேலை வாய்ப்புகளுக்கும் தேவையான ஏற்பாடுகள் செய்து தரப்படும்..!
ஒரு வகுப்பிற்கு 30 மாணவ/மாணவியர் மட்டுமே..! முதலில் பதிபவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பயிற்ச்சியில் சேர விரும்புபவர்கள் கீழ்க்காணும் தகவல்களுடன் தொடர்பி கொள்ளவும்.
#கல்வி_சான்றிதழ் (நகல்)
#ஆதார் அட்டை
#பாஸ்போர்ட்_சைஸ்_போட்டோ_2
#வங்கிக்கணக்கு_புத்தகம்
நன்றி..!
மேலும் தகவலுக்கு,
0431 4000330
6382411766