Sithurajapuram

Sithurajapuram சித்துராஜபுரம் வாழ்மக்களே.இந்த பக்க?

19/10/2022

சித்துராஜபுரத்தில் இயங்கும் இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலையில் பணிபுரிய 10th,+2 படித்த நபர்கள் தேவை
விபரங்களுக்கு
9790367987

17/07/2022

ஒரு வருசத்துக்கு முன்னாடி இதே நாள்!
எங்ககிட்ட ரெண்டு ஆப்சன் இருந்துச்சு...!
1) பன்னீர் தெப்பம் வேலையை செய்யுறது 2) பன்னீர் தெப்பம் வேலையை சிறப்பா செய்யுறது.
நாங்க ரெண்டாவது ஆப்சனை செலக்ட் செஞ்சோம். Yes! 'முடியுமா நம்மால்?' என்ற தயக்கத்தில் இருந்து 'முடித்தே தீருவோம்' என்ற செயலுக்கான துவக்க நாள். நமது பன்னீர் தெப்பத்தின் கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்த நாள்.
ஒரு வருட தொடர் பயணம்! கொரோனா பெருந்தொற்று அலை, நம் ஊரின் தொழில் மந்தநிலை, அரசியல் குறுக்கீடுகள் உள்ளிட்ட சவால்களுக்கு இடையே ஒரு வருட தொடர் பயணம்! இந்த உலகம் ஜெயிச்சிடுவேன்னு சொல்றவங்க பேச்சை கேட்காது. ஜெயிச்சிட்டு சொல்றவங்க பேச்சை தான் கேக்கும். கேலிகள், விமர்சனங்கள், ஏளனங்கள், சவடால்களை எல்லாம் கடந்து ஒரு வருட தொடர் பயணம்! புது மனிதர்கள், புது பாதைகள், புது நம்பிக்கைகள், புது உயரங்கள், புது அனுபவங்கள், புது வாழ்த்துக்கள், புது ஆசிகளுடன் ஒரு வருட தொடர் பயணம்! இது எங்களோட விளம்பரத்துக்கு பண்ணலை. எங்களோட வேட்கைக்கு பண்ணுறோம். இது எங்களோட செலவுக்கு பண்ணலை. எங்களோட கனவுக்கு பண்ணுறோம். கனவுகளும் வேட்கைகளும் தந்த உந்துதலில் சக்தியில் ஒரு வருட தொடர் பயணம்
இந்த பயணத்தை அழகாக்கி கொண்டிருக்கும் அன்பர்கள் அனைவருக்கும் இத்தருணத்தில் எங்களது அன்பு கலந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
'பயணங்கள் எப்போதும் காத்திருக்கின்றது. அவை ஒரு போதும் முடிவதில்லை. இணைந்தே பயணிப்போம்!'

Team

சுமார் 10,000+ பள்ளி மாணவ மாணவிகள் காலை ஒரே நேரத்தில் படையெடுத்தால் சாலைகள் என்னவாகும்?  இவர்களுடன் அலுவலகத்திற்கு செல்ப...
29/06/2022

சுமார் 10,000+ பள்ளி மாணவ மாணவிகள் காலை ஒரே நேரத்தில் படையெடுத்தால் சாலைகள் என்னவாகும்? இவர்களுடன் அலுவலகத்திற்கு செல்பவர்கள் சேர்ந்தால் என்னவாகும்? காலை 8-15 முதல் 8-50 வரை பிள்ளையார் கோவில் பஸ் ஸ்டாப் முதல் சேர்மன் சண்முகம் ரோடு, PSR ரோடு, ரத வீதிகள், விளாம்பட்டி முக்கு, வெம்பக்கோட்டை முக்கு வரை ஆட்டோக்கள், டூவீலர்கள், கார்கள் என அதகளப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு, இன்று முதல் காலை 8-15 முதல் 8-50 வரை உச்சபட்ச போக்குவரத்து நெரிசல் இருக்கும் சமயத்தில் ஒழுங்குபடுத்துவது என்று களம் காண்கிறோம். புதிய களமாக இருந்தாலும் பொதுமக்களாகிய உங்களின் ஆதரவோடும், காவல்துறையின் உறுதுணையோடும் இதனை செய்ய முடியும் என்று எண்ணுகிறோம்.

மாநகர காவல்துறை ஆய்வாளர் திரு. சுபக்குமார் அவர்களுக்கும், மாநகர போக்குவரத்து துறை துணை ஆய்வாளர் திரு. ராமச்சந்திரன் ஆகியோர் தந்த வரவேற்பிற்கும், உற்சாகத்திற்கும், அனுமதிக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள். இந்த பணியில் எங்களுடன் இணைய விரும்புபவர்கள் திரு. பிரேம் குமார் - 77080 10694 / திரு. அய்யனார் - 97903 97917 / திரு. மோகன் ராஜ் - 98433 59810 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். நன்றி!

Team

11/06/2022

சித்துராஜபுரத்தில் இயங்கும் இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலையில் பணிபுரிய10th,+2 படித்த நபர்கள் வேலைக்கு தேவை
தொடர்புக்கு
9790367987

02/05/2022

இதற்குத் தானே ஆசைப்பட்டோம் இந்த பாலகுமாரர்கள்? ஆம்! குழந்தைகள், குடும்பங்கள் குதூகலிக்கும் வகையில் பன்னீர் தெப்பம் அமையும். இதற்கான தங்களின் மேலான ஆலோசனைகளை, கருத்துக்களை, விமர்சனங்களை எங்களுக்கு மின்னஞ்சல் அல்லது வாட்ஸ்-அப்பில் அனுப்பலாம்.
E-mail: [email protected]
Whatsapp: 91718 33456

- Team

பன்னீர் தெப்பத்தின் கரைகளை கரம்பை மண் கொண்டு ஏற்றி, அதில் மரங்கள் மற்றும் செடிகள் வைக்க திட்டமிட்டுள்ளோம்.   இதற்கான பணி...
26/03/2022

பன்னீர் தெப்பத்தின் கரைகளை கரம்பை மண் கொண்டு ஏற்றி, அதில் மரங்கள் மற்றும் செடிகள் வைக்க திட்டமிட்டுள்ளோம். இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. உங்களின் வீடுகளிலோ அல்லது அலுவலகங்களிலோ வானம் தோண்டும் போது, சுத்தமான கரம்பை மண் இருந்தால், பன்னீர் தெப்பம் கரைகளில் கொண்டு வந்து தட்டும்படி கேட்டுக் கொள்கிறோம். தட்டுவதற்கு முன் திரு. வீர அசோக் - 97903 67987 / திரு. செண்பகராமன் - 70104 60497 / திரு. பிரேம் குமார் - 77080 10694 ஆகிய எண்களில் அழைத்து இடத்தை உறுதி செய்து தட்டலாம். நன்றி!

Team

20/03/2022
27/01/2022

அன்பார்ந்த
*நல் உள்ளம் படைத்த சிவகாசி நகர் பொது மக்கள் அனைவருக்கும்*
இனிய காலை
வணக்கம்....

சிவகாசி மணிகட்டி ஊரணி சீரமைப்பு பணி மழைக்காலம் என்பதால் சற்று தாமதப்படுத்தப் பட்டது.
*மழைக்காலம் முடிவடைந்து ஊரணியின் மூன்றாம் கட்டப்பணி*
( *பாதுகாப்பு சுவர் ..*
*சுற்றுச்சுவர்....*
*நடைபாதை....*
*சிறுவர் பூங்கா...*
*அலங்கார வண்ண* *விளக்குகள்*
*அமைத்தல்* )
சுமார் *ரூ. 27 லட்சம்* மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது....

தங்கள் *அனைவரது பேர்ஆதரவுடனும்*
மனமுவந்து வழங்கப்படும் *பொருள் மற்றும் பண உதவியுடனும்*
எல்லாம் வல்ல *இறைவனின் ஆசீர்வாத்துடன்* நடை பெற துவங்கியுள்ளது...

*ஊர் கூடி தேர் இழுத்தால் தான் வந்து சேரும்....*

*நல் உள்ளம் கொண்ட*
சிவகாசி நகர்
தொழில் அதிபர்கள
பொது மக்கள் அனவரும் மனமுவந்து வழங்கும் *நன்கொடை தொகையே* *எங்களை மேலும் உற்சாகத்துடன் செயலாற்றச் செய்யும்....*.

தங்களது அன்பான ஆதரவையும் ....
நன்கொடை தொகையை எதிர்பார்க்கும்...

*சிவகாசி முக நூல் நண்பர்கள்..*

C.செண்பகராமன்
7010460497
9443329621

17/01/2022

சித்துராஜபுரத்தில் இயங்கும் இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலையில் பணியாற்ற 10th,+2 படித்த நபர்கள் தேவை
விபரங்களுக்கு
9790367987

11/09/2021
 #சிவகாசி_முகநூல்_நண்பர்களின்வார ஞாயிறு களப்பணி.20-12-2020 அங்கன்வாடி சுற்றி புதர்கள் அகற்றுதல் - வாரம் ஒரு களப்பணி செய்...
20/12/2020

#சிவகாசி_முகநூல்_நண்பர்களின்
வார ஞாயிறு களப்பணி.
20-12-2020
அங்கன்வாடி சுற்றி புதர்கள்
அகற்றுதல் -
வாரம் ஒரு களப்பணி செய்வோம்!
நமது நகரை சுத்தமாக வைத்திருப்போம்!
வாருங்கள் களப்பணி ஆற்ற,

“ஓராயிரம் வெற்று வார்த்தைகளை விட ஒரு துளி செயல் பெரிது!

Address

Sithurajapuram
Sivakasi
626189

Alerts

Be the first to know and let us send you an email when Sithurajapuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sithurajapuram:

Share