AP Construction

AP Construction A.P.Construction Madurai, owned by Mr. A.Pandi had 15+ years of experience in the field of Civil Constructions in UAE.Call us for all kinds of buildingwork

02/03/2023

AP Construction Madurai. Best construction company

AP Construction------------------------வண்ணங்களாய் தெறிக்கட்டும் மகிழ்ச்சிஎண்ணங்களில் இருக்கட்டும் அன்பு நெகிழ்ச்சிபுத்த...
03/11/2018

AP Construction
------------------------
வண்ணங்களாய் தெறிக்கட்டும் மகிழ்ச்சி
எண்ணங்களில் இருக்கட்டும் அன்பு நெகிழ்ச்சி
புத்தாடை கொண்டு, பட்டாசு வெடித்து கொண்டாடுவோம் தீபாவளியை !!!

Independence day Celebration is the symbol of our FreedomHappy Independence Day
14/08/2018

Independence day Celebration is the symbol of our Freedom

Happy Independence Day

வாஸ்து தோஷத்திற்கு வீட்டை இடிக்கத்தான் வேண்டுமா?வீடு கட்டுபவர்கள், முதலில் இடத்தை சீர்படுத்தி வாஸ்த்து பூஜை செய்ய வேண்டு...
10/05/2018

வாஸ்து தோஷத்திற்கு வீட்டை இடிக்கத்தான் வேண்டுமா?

வீடு கட்டுபவர்கள், முதலில் இடத்தை சீர்படுத்தி வாஸ்த்து பூஜை செய்ய வேண்டும். பிறகு சாஸ்திர அடிப்படையில் வீட்டைக் கட்ட வேண்டும்.இதை மீறும் போது தோஷம் உண்டாகிறது. நிபுணர்களிடம் கேட்டால் தோஷம் நீங்க எளிய பரிகாரம் சொல்வர். வீட்டை இடித்துக் கட்ட தேவையில்லை.

#வாஸ்துதோஷத்திற்கு #வாஸ்துதோஷத்திற்குவீட்டைஇடிக்கத்தான்வேண்டுமா?

மதுரை மற்றும் மதுரை அருகில் உள்ள ஊர்களில் சிறந்த முறையில் வீடுகள் கட்டித் தருவதில் முதன்மையாக விளங்கும் AP Constructions...
04/05/2018

மதுரை மற்றும் மதுரை அருகில் உள்ள ஊர்களில் சிறந்த முறையில் வீடுகள் கட்டித் தருவதில் முதன்மையாக விளங்கும் AP Constructions உங்களது கனவு வீட்டினை உங்கள் விருப்பப்படி கட்டித்தர ஆவலாக உள்ளது...

உங்கள் வீட்டினை சிறந்த முறையில் கட்ட வேண்டுமா? இன்றே தொடர்பு கொள்ளுங்கள் A P Constructions. வங்கிக்கடன் பெறத் தேவையான ஆவணங்கள்

அரசு அனுமதி பெற்ற வரைபடம்
இடத்தின் பத்திரம்
மூலப்பத்திர நகல்
36 வருட வில்லங்கச் சான்று
சிட்டா அடங்கல்
இடத்திற்கான பட்டா
அரசு அங்கீகாரம் பெற்ற பொறியாளரின் மதிப்பீடு
தொடர் 3 வருட வருமான வரிச்சான்று
வக்கீலின் சட்ட ஒப்புதல் அறிக்கை
நிரந்தர இருப்பிடச் சான்று
கட்டிட உரிமையாளரின் 3 புகைப்படம்
கட்டிட உரிமையாளரின் குடும்பஅட்டை, வாக்காளர் அட்டை
வங்கிக் கணக்கு பரிமாற்ற நகல்
தொடர் 3 வருட வருமானவரி கட்டுபவரின் ஜாமீன்
ஜாமீன் தாரரின் புகைப்படம்
வங்கி நியமிக்கப்பட்ட பொறியாளரின் பணிமேற்பார்வை அனுமதி

உடலினை இயந்திரமாக்கி   உழைப்பினை  உரமாக்கி உலகத்தை இயக்க வைக்கும் உன்னத  தோழனே உன்னுடைய நாளில் உன்னை வணங்குகிறோம்...இனிய...
01/05/2018

உடலினை இயந்திரமாக்கி உழைப்பினை உரமாக்கி உலகத்தை இயக்க வைக்கும் உன்னத தோழனே உன்னுடைய நாளில் உன்னை வணங்குகிறோம்...

இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்

Dream It....We Honor Your Plans and Vision . AP Construction* Building the future* Shaping the world around you* Empower...
21/04/2018

Dream It....
We Honor Your Plans and Vision . AP Construction

* Building the future
* Shaping the world around you
* Empowering vision
* Quality experts
* Redefined quality
* Innovation,from the
* Ground to the skies!
* Srong Foundations
* A solid team

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், நீட ஆயுளும்,அனைத்து வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.அனைவர...
14/04/2018

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், நீட ஆயுளும்,
அனைத்து வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

women are strong and compassionate too cheersto the new  horizons of Womanhood.Happy Women's Day...
08/03/2018

women are strong and compassionate too cheers
to the new horizons of Womanhood.

Happy Women's Day...

15/02/2018

New Technology

Happy 69th Republic Day
25/01/2018

Happy 69th Republic Day

வாழ்க்கை வளம்பெற..வாழ்த்திப்பாடும் சொற்களெல்லாம்..வந்து சேரட்டும்.. உங்கள்  வாசல் கதவை தட்டிடவே..இனிய பொங்கல் மற்றும் உழ...
13/01/2018

வாழ்க்கை வளம்பெற..
வாழ்த்திப்பாடும் சொற்களெல்லாம்..
வந்து சேரட்டும்..
உங்கள் வாசல் கதவை தட்டிடவே..

இனிய பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

Address

Madurai
625010

Telephone

9500943515

Website

Alerts

Be the first to know and let us send you an email when AP Construction posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category