CKN Consultancy

CKN Consultancy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CKN Consultancy, 28, West raja Street., Kanchipuram.

Your trusted partner for business compliance & growth.
✔ ESI | PF | Payroll | Licenses
✔ ISO | FSSAI | POSH | Registration
📍 Kanchipuram | 📞 Call for expert support

வாக்கு என் உரிமை, அதை நான் பயன்படுத்துவேன்...
23/04/2026

வாக்கு என் உரிமை, அதை நான் பயன்படுத்துவேன்...

Hard work never fails! 🏅One milestone down, many more to go...Wishing you continued growth and success ahead! ✨         ...
21/04/2026

Hard work never fails! 🏅

One milestone down, many more to go...

Wishing you continued growth and success ahead! ✨

புதிய ஆண்டு, புதிய வாய்ப்புகள்! நம்பிக்கை தான் இந்த ஆண்டின் ஆரம்பம்...இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ✨          ...
14/04/2026

புதிய ஆண்டு, புதிய வாய்ப்புகள்! நம்பிக்கை தான் இந்த ஆண்டின் ஆரம்பம்...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ✨

09/04/2026

எங்கள் வெற்றியின் பின்னால் நிற்கும் ஒவ்வொரு ஊழியருக்கும் நன்றி...

நீங்களே எங்கள் பெருமை....

Structured Solutions for Modern Businesses!Looking for hassle-free compliance and business support?📞 Contact CKN Consult...
04/04/2026

Structured Solutions for Modern Businesses!

Looking for hassle-free compliance and business support?

📞 Contact CKN Consultancy today and streamline your operations...

Visit Our Website: www.cknconsultancy.in

Step into FY 2026–27 with clarity, confidence, and commitment...Visit Our Website: www.cknconsultancy.in                ...
01/04/2026

Step into FY 2026–27 with clarity, confidence, and commitment...

Visit Our Website: www.cknconsultancy.in

அல்லாஹ்வின் அருள், அமைதி, செழிப்பு உங்கள் வாழ்வில் நிறையட்டும்...இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்!
21/03/2026

அல்லாஹ்வின் அருள், அமைதி, செழிப்பு உங்கள் வாழ்வில் நிறையட்டும்...

இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்!

உங்கள் வாழ்க்கை ஒவ்வொரு நாளும்புத்துணர்ச்சியுடனும் மகிழ்ச்சியுடனும்மலரட்டும்...இந்த ஆண்டு உங்கள் முயற்சிகள்அனைத்தும் வெற...
19/03/2026

உங்கள் வாழ்க்கை ஒவ்வொரு நாளும்
புத்துணர்ச்சியுடனும் மகிழ்ச்சியுடனும்
மலரட்டும்...

இந்த ஆண்டு உங்கள் முயற்சிகள்
அனைத்தும் வெற்றியாக மாறட்டும்...

இனிய தெலுங்கு புத்தாண்டு வாழ்த்துகள்!

பெண்ணாய் பிறந்தவள்பாசத்தின் உருவம்…அம்மாவாய் வந்தவள்அன்பின் பெருங்கடல்…தங்கையாய் நின்றவள்துணை நிற்கும் சக்தி…மனைவியாக வந...
08/03/2026

பெண்ணாய் பிறந்தவள்
பாசத்தின் உருவம்…
அம்மாவாய் வந்தவள்
அன்பின் பெருங்கடல்…

தங்கையாய் நின்றவள்
துணை நிற்கும் சக்தி…
மனைவியாக வந்தவள்
வாழ்க்கையின் அழகான பாதி…

எத்தனை வேடங்கள் எடுத்தாலும்
அன்பை மட்டும் பகிர்ந்திடும்
அற்புத சக்தி நீயே பெண்ணே…

உன் துணிச்சலும்
உன் பொறுமையும்
இந்த உலகின் உண்மையான பலம்…

உலகை உயர்த்தும்
அனைத்து பெண்களுக்கும்
இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்! 🌷

அன்புடன்...
CKN CONSULTANCY
காஞ்சிபுரம்

Invest in your future. EPF is a good start!Financial Year 2025–26: 8.25% per year...Visit Our Website: www.cknconsultanc...
04/03/2026

Invest in your future. EPF is a good start!

Financial Year 2025–26: 8.25% per year...

Visit Our Website: www.cknconsultancy.in

Address

28, West Raja Street.
Kanchipuram
631502

Alerts

Be the first to know and let us send you an email when CKN Consultancy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CKN Consultancy:

Share