12/08/2024
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் முக்கிய அறிவிப்பு :
* சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்.
* நாள் : 16.08.2024 - வெள்ளிக்கிழமை
* நேரம்: காலை 9 முதல் 1 மணி வரை.
* இடம்: ALC சமுதாயக்கூடம், ALC சர்ச் வளாகம் - அரசு மருத்துவமனை எதிரில் ( கச்சிராபளையம் ரோடு ), கள்ளக்குறிச்சி.
* கலந்து கொள்ளும் நிறுவனங்கள் - 25+
* சம்பளம் : ₹10,000 முதல்
* காலிப்பணியிடங்கள் : 2000 க்கு மேல்
* கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை / பி. இ/பி. டெக்./ஐ.டி.ஐ/டிப்ளமோ&இதர படிப்புகள்.
* அனுமதி முற்றிலும் இலவசம்
* விவரங்களுக்கு - 04151 295422 / 88072 04332
* வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள கீழ்காணும் Googl Map வழித்தடத்தை பின்பற்றவும்
https://maps.app.goo.gl/KgQ6euwMyATDpHQV6
மாவட்ட வேலைவாய்பு அலுவலகம், கள்ளக்குறிச்சி.🍁
★★★★☆ · Banquet hall