Growing Youth Federation

Growing Youth Federation CAREER AND GROWTH

27/05/2022
+2 தகுதிக்கு டெல்லி போலீசில் கான்ஸ்டபிள் பணி - கடைசி நாள் 07.09.2021 புதுச்சேரிசென்னைமதுரைகோயம்புத்தூர்திருச்சிசேலம்திரு...
28/06/2021

+2 தகுதிக்கு டெல்லி போலீசில் கான்ஸ்டபிள் பணி - கடைசி நாள் 07.09.2021 புதுச்சேரி
சென்னை
மதுரை
கோயம்புத்தூர்
திருச்சி
சேலம்
திருநெல்வேலி
வேலூரில்
தேர்வு எழுதலாம்

For latest updates,Please join our what's app group.
17/05/2021

For latest updates,
Please join our what's app group.

WhatsApp Group Invite

எஸ்.பி.ஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. CA, CFA,MBA, PGDM, புள்ளியியல...
04/10/2020

எஸ்.பி.ஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

CA, CFA,MBA, PGDM, புள்ளியியல் துறையில் எம்.எஸ்.சி, கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி பிரிவில் பிஇ, பி.டெக் முடித்தவர்கள், பேங்கிங், நிதியியல், ஐடிஐ, பொருளாதாரம் போன்ற பிரிவிகளில் முனைவர் பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை :www.sbi.co.in/careers என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

12/07/2020

*2021 எனக்கான ஆண்டு*

அன்பர்களுக்கு வணக்கம்,

இந்த ஊரடங்கு காலத்தை 12 முதல் 40 வயது நபர்கள் General Studies, Reasoning, Arithmetic, General English/தமிழ், ஆகியவற்றை நன்கு படித்து பயிற்சி பெற்று 2021இல் அரசுப் பணி வெல்ல ஏதுவாக இலவச வாட்சப்/ டெலிகிராம் ஆப் மூலம் வகுப்புகள் ஆரம்பிக்கத் திட்டமிட்டு உள்ளோம்.

அடுத்த ஆண்டில் இயல்பு வாழ்க்கை திரும்பியவுடன் உங்கள் கனவை நனவாக்க இப்போதைய இடைவேளையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Engineers recruitment from (TNEB), TANGEDCO, Last date 24.02.2020
12/01/2020

Engineers recruitment from (TNEB), TANGEDCO, Last date 24.02.2020

20/04/2019

💐பிளஸ் 2 மாணவர்கள் 4 ஆண்டு பிஎஸ்சி, பிஎட் சேர விண்ணப்பிக்கலாம் #காந்திகிராம் #பல்கலைக்கழகம் #அறிவிப்பு

🎖🎖மத்திய அரசு பல்கலைக்கழக மான காந்திகிராம் கிராமிய பல் கலைக்கழகம் திண்டுக்கல் அருகே அமைந்துள்ளது.

💐 ஆசிரியர் பணி யில் சேர வேண்டும் என்ற குறிக் கோளுடன் இருக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இப்பல் கலைக்கழகம் 4 ஆண்டு கால ஒருங்கிணைந்த பிஎஸ்சி. பிஎட் படிப்பை (கணிதம், இயற்பியல், வேதியியல்) வழங்கி வருகிறது. பிஎட் படிப்புக்காலம் 2 ஆண்டு களாக உயர்த்தப்பட்ட நிலையில், பட்டப் படிப்பை முடித்து அதன் பிறகு பிஎட் படித்தால் 5 ஆண்டுகள் ஆகிவிடும்.

💐 ஆனால், இந்த ஒருங்கிணைந்த பிஎஸ்சி, பிஎட் படிப்பை 4 ஆண்டுகளில் முடித்துவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

💐 தற்போது 2019-2020-ம் கல்வி ஆண்டில் பிஎஸ்சி, பிஎட் மாண வர் சேர்க்கைக்கான அறிவிப்பை காந்திகிராம் கிராமிய பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது.

💐 *கணிதம், இயற்பியல், வேதியியல்*
பாடங் களுடன் பிளஸ் 2 படிப்பை முடிக்கும் மாணவர்கள் இப்படிப்பில் சேர லாம்.

🥇குறைந்தபட்சம்
*50 சத வீத மதிப்பெண் அவசியம்.*

🙏 *நுழைவுத்தேர்வு ஏதும் இல்லாமல்* *பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுவர்.

மாணவர்கள் தங்களுக்கு விருப்பப்படி, கணிதம், இயற்பியல், வேதியியல்-இவற்றில் ஏதேனும் ஒன்றில் *ஒருங்கிணைந்த பிஎஸ்சி, பிஎட். படிக்கலாம்.*

💐 இதற்கான ஆன் லைன் பதிவு தொடங்கப்பட் டுள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான 10 நாட்களுக்குள் ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

👍இது ஒரு மத்திய அரசு பல்கலைக்கழகம் என்பதால் மாணவர்களிடம் *மிகவும் குறைவான கல்விக்கட்டணமே* வசூலிக்கப்படுகிறது.

💰 *முதல் 3 ஆண்டுகளுக்கு ஒரு செமஸ்டருக்கு ரூ.6,600 (வேதியியல் பாடப்பிரிவு எனில் ரூ.7,600) செலுத்த வேண்டும்.*

இறுதி ஆண்டு ஒரு செமஸ்டருக்கு அனைத்துப் பாடப்பிரிவினருக்கும் கல்விக்கட்டணம் ரூ.8,600. தகுதி யுடைய பிளஸ் 2 மாணவ-மாணவி கள் ஆன்லைனில் www.ruraluniv. ac.in

பதிவுசெய்யலாம் என காந்தி கிராம் கிராமிய பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது

23/10/2018

Thanks for support. Need Admin for this page

CAREER AND GROWTH

Address

Chennai
600015

Alerts

Be the first to know and let us send you an email when Growing Youth Federation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Growing Youth Federation:

Share

Category