Bluwheel

Bluwheel Manpower Recruiter

08/08/2022

தினை அரிசி உண்பதால் உங்களுக்கு கிடைக்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்.

தினை அரிசி, சிறு தானிய வகைகளில் மிக முக்கியமான ஒன்று ஆகும்.இதனை உண்பதால் உங்களுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. இதனை சீனா மற்றும் இந்தியா நாடுகளில் மிக அதிக அளவு பயிரிடப்படுகின்றது. இப்பொழுது நாம் தினமும் தினை அரிசி உண்பதால் உங்களுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்.

தினை அரிசியில் உள்ள சத்துக்கள்

தினை அரிசியில் கால்சியம், ப்ரோடீன், நார்ச்சத்துக்கள், இரும்புசத்து, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், மெக்னீசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. அரிசியை காட்டிலும் பலமடங்கு சத்துக்கள் நிறைந்துள்ளது.

தினை அரிசியின் ஆரோக்கிய நன்மைகள்

1. அதிக அளவு நார்ச்சத்து
தினை அரிசியில் அரிசி மற்றும் ராகியை விட அதிக அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. தினமும் உணவாக நீங்கள் தினை அரிசியினை உண்டு வரும்பொழுது உங்களுக்கு ஒரு நாளிற்கு தேவையான நார்சத்து கிடைத்து விடும்.

2. உடல் எடை குறைக்க உதவும்
தினை அரிசியில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் தினமும் நீங்கள் இதனை உண்டு வரும்பொழுது உங்கள் உடல் எடை குறைக்க உதவும். எனவே நீங்கள் அரிசிக்கு பதிலாக தினை அரிசி உண்டு வரவும்.

3. சர்க்கரை வியாதி வராமல் தடுக்க உதவும்
தினை அரிசி குறைந்த அளவு கிளைசெமிக் உடையது. இதனை நீங்கள் உண்டு வந்தால் உங்கள் உடலில் சர்க்கரை உறிஞ்சுவது தாமதமாக ஏற்படும். தினமும் இதனை உங்கள் உணவில் நீங்கள் சேர்த்து வந்தால் உங்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படாமல் தடுக்க உதவும்.

4. புரத சத்து நிறைந்ததுதினை
அரிசியில் அதிக அளவு புரத சத்து நிறைந்துள்ளது. இதனை நீங்கள் உண்டு வந்தால் உங்களின் உடல் வளர்ச்சி சீராக அமையும். மேலும் உங்களின் முடி மற்றும் எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும்.

5. பீட்டா கரோட்டின் நிறைந்தது
தினை அரிசியின் பொன்னிறம் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இதனை நீங்கள் உண்டு வந்தால் உங்களின் கண் மற்றும் முடியின் ஆரோக்கியம் மேம்படும். மேலும் உங்களை ஆரோக்கியமுடன் வாழ வழிவகுக்கும். எனவே தினை அரிசியினை தினமும் உண்டு வாருங்கள்.

6. அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்தது
தினை அரிசியில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இதனை நீங்கள் தினமும் உண்டு வந்தால் உங்கள் உடலில் ஏற்படும் செல் அழிவினை தடுத்து எப்பொழுதும் ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும். எனவே எப்பொழுதும் இளமையுடன் இருக்க தினமும் தினை அரிசி உட்கொள்ளுங்கள்.

7. வலிமையான எலும்புகள்
கால்சியம் சத்துக்கள் தினை அரிசியில் அதிக அளவு நிறைந்துள்ளது. இதனை தினமும் உண்டு வந்தால் உங்களுக்கு வலிமையான எலும்புகள் மற்றும் பற்கள் கிடைக்கும். இவ்வளவு நன்மைகள் தினை அரிசி போன்ற சிறுதானியங்களில் அதிக அளவில் உள்ளதால் அரிசி போன்ற தானியங்களை தவிர்த்து சிறுதானியங்களை உண்டு வாருங்கள்.

03/04/2021

Required website developer on part time basis

03/04/2021

Required placement officer, who can organise and arrange interviews. Need to speak with clients for orders.

Call us @ 6379805584... Accommodation and food facilities avbl
17/02/2021

Call us @ 6379805584... Accommodation and food facilities avbl

Bluwheel posts reached 3.7k at short period. We push 3.7m ASAP we targeted. Friends help us to reach. We work for you......
17/02/2021

Bluwheel posts reached 3.7k at short period. We push 3.7m ASAP we targeted. Friends help us to reach. We work for you.......

03/02/2021
27/01/2021

Required Collection Manager for reputed NBFC in Chennai

Address

No 57, Arunachala Street, Chindadripet
Chennai
600002

Alerts

Be the first to know and let us send you an email when Bluwheel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bluwheel:

Share

Category