04/03/2026
📢 ஹார்ட்வேர் வேலை வாய்ப்பு – நாவலப்பிட்டி
எங்கள் ஹார்ட்வேர் கடையில் வேலை செய்ய
பொறுப்பான மற்றும் உழைப்பாளியான பணியாளர்கள் தேவை.
காலிப்பணியிடங்கள்:
• விற்பனையாளர்
• விற்பனை உதவியாளர்கள்
• பில் உதவியாளர்
• கணக்கு உதவியாளர்
• லோடிங் தொழிலாளர்
🏠 தங்கும் வசதி வழங்கப்படும்
🍛 உணவு வழங்கப்படும்
💰 சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும்
📲 உங்கள் CV ஐ இப்போது அனுப்புங்கள்:
070 409 8326