31/01/2026
OL தகுதியோடு அரசாங்க வேலை வாய்ப்பு
⭕ GOVERNMENT JOB VACANCIES – Ayurvedic Drugs Corporation (2026)
இலங்கை ஆயுள்வேத மருந்துகள் கூட்டுத்தாபனத்தில்
முகாமைத்துவ உதவியாளர் சேவை மற்றும் பிற பிரிவுகளின் கீழ் பல்வேறு அரச வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
🔹 தகைமை (Qualification)
GCE O/L | GCE A/L | Degree & Other Relevant
Qualifications
📌 காலியிடங்கள் (Vacancies)
Computer & Technological Assistant
(Management Assistant)
Audit Assistant
(Management Assistant)
Officer-in-Charge (Stores)
(Management Assistant)
Stores Assistants
Assistant General Managers
(Finance / HR & Administration)
Chief Medical Officer
Assistant Manager – Sales Promotion
Technical Officers
(Civil / Mechanical / Electrical)
Supplies Officer
Production Assistants
Vehicle Assistant
Labourers
⏰ விண்ணப்ப முடிவுத் தேதி
📅 05.02.2026
📮 விண்ணப்ப படிவம்
விண்ணப்பப் படிவம் தேவைப்படுவோருக்கு,
நாட்டின் எந்த பகுதியிலிருந்தாலும் பதிவுத் தபால் (Registered Post) மூலம் அனுப்பி வைக்கப்படும்.