Aslam akp

Aslam akp MBA
(259)

23/03/2026
"மக்கள் தியாகங்களைச் செய்ய வேண்டியுள்ளது. மார்ச் 24, 25 திகதிகளில் வரவிருந்த கச்சா எண்ணெய் கப்பல் வராததால், இம்மாதம் 25ஆ...
23/03/2026

"மக்கள் தியாகங்களைச் செய்ய வேண்டியுள்ளது. மார்ச் 24, 25 திகதிகளில் வரவிருந்த கச்சா எண்ணெய் கப்பல் வராததால், இம்மாதம் 25ஆம் திகதி வரை மாத்திரமே சுத்திகரிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். இதனால் மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் எண்ணெய் மற்றும் நெப்தா ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்படும். இது ஒரு பாரிய பிரச்சினை. ஏப்ரல் 12, 13 திகதிகளில் எரிபொருள் கப்பல் ஒன்று வரவுள்ளது, ஆனால் நெப்தா வராது. அதற்குப் பதிலாக டீசலைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். இந்த நெருக்கடியால் இரவு நேரங்களில் டீசல் மூலமே மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். எனவே, ஒரு விளக்கையாவது அணைத்து, வீதி விளக்குகளையும் அணைத்து இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்கிறோம். அவ்வாறு செய்தால் மாத்திரமே எம்மால் நிலைமையைச் சமாளிக்க முடியும்"

(இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் D ராஜகருண, இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்கள் இவை)

23/03/2026

♦️இலங்கைக்கு உதவ என்னேரமும் தயாராகவுள்ளோம்!
-இலங்கைக்கான ஈரானிய தூதுவர்

♦️ஹோமூஸ் வழியாக செல்வதற்கு நாம் மேலதிகமாக கட்டணம் கேட்கவில்லை!

♦️மேலதிக கட்டணம் அறவிட நாம் அமெரிக்கன் இல்லை!

♦️இலங்கை சிக்கலில் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை!

♦️ #எரிபொருள் உட்பட இலங்கைக்கு தேவைப்படும் அனைத்து அத்தியாவசியங்களையும் வழங்குவதற்கு தயாராகவே இருக்கின்றோம்!

♦️ஹோமூஸ் ஜலசந்தி எங்கள் நண்பர்களுக்கு மூடப்படவில்லை!

-இலங்கைக்கான ஈரானிய தூதுவர்

டிரம்ப்: "ஈரானிய எரிசக்தி நிலையங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு எதிரான எந்தவொரு இராணுவத் தாக்குதலையும் 5 நாட்களுக்கு ஒ...
23/03/2026

டிரம்ப்: "ஈரானிய எரிசக்தி நிலையங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு எதிரான எந்தவொரு இராணுவத் தாக்குதலையும் 5 நாட்களுக்கு ஒத்திவைப்போம்."

21/03/2026

Alhamthulillah

அமெரிக்கா உலக. வழங்களை கொள்ளையடிப்பதில் மும்முரமாக இருக்கும் வேளையில், ஈரானியப் பெண்கள் தங்கள் நாட்டிற்ககு உதவுவதற்காகத்...
21/03/2026

அமெரிக்கா உலக. வழங்களை கொள்ளையடிப்பதில் மும்முரமாக இருக்கும் வேளையில்,

ஈரானியப் பெண்கள் தங்கள் நாட்டிற்ககு உதவுவதற்காகத் தங்களது தங்கத்தை நன்கொடையாக வழங்க வரிசையில் நிற்கின்றனர்..

*ஜனாஸா அறிவித்தல்*அக்கரைப்பற்று 13 காதிரிய்யா ஜும்ஆப் பள்ளி வாசல் ஜமாஅத்தைச் சேர்ந்த *ஆதம்பாவா முகம்மது ஜவாஹிர்* (Saloon...
20/03/2026

*ஜனாஸா அறிவித்தல்*

அக்கரைப்பற்று 13 காதிரிய்யா ஜும்ஆப் பள்ளி வாசல் ஜமாஅத்தைச் சேர்ந்த *ஆதம்பாவா முகம்மது ஜவாஹிர்* (Saloon) என்பவர் டுபாயில் காலமானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அன்னார் ஜெஸ்மின் என்பவரின் அன்புக் கணவரும்

Dr.றுக்ஸானா
முஸ்தாக் (பொறியியலாளர்)
ஆலிம் ஜெஸா சஹாத் என்பவர்களின் தகப்பனாரும்

மர்ஹூம் அபுல்ஹஸன் (ஒய்த்தா மாமா) அவர்களின் மருமகனும்

முஸ்ஸம்மில் ஓடாவி அவர்களின் மச்சானுமாவார்.

யா அல்லாஹ், அன்னாருடைய நற்கிரிகைகளை ஏற்று
அவருடைய பாவங்களை மன்னித்து மேலான
ஜன்னத்துல் பிர்தௌஸ்
எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக.🤲

Teacher Center ல் பணியாற்றிய நிலாஸ் சகோதரர் ரியாத்தில் வபாத்தானார்.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்அல்லாஹ், அன்னாருடை...
19/03/2026

Teacher Center ல் பணியாற்றிய நிலாஸ் சகோதரர் ரியாத்தில் வபாத்தானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அல்லாஹ், அன்னாருடைய நற்கிரிகைகளை ஏற்று
பாவங்களை மன்னித்து மேலான
#ஜன்னத்துல்_பிர்தௌஸ்
எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக.🤲

அன்னாரின் குடும்பத்திற்கு மன வலிமையையும் பொறுமையையும் வழங்குவானாக.🤲

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ  அவசர சத்திரசிகிச்சை உதவி கோரல்.இந்த புகைப்படத்தில் இருப்பது அஷ் ஷைஹ் ம...
17/03/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

அவசர சத்திரசிகிச்சை உதவி கோரல்.

இந்த புகைப்படத்தில் இருப்பது அஷ் ஷைஹ் முஜிபுர் ரஹ்மான் (பண்டாரவளை) மௌலவி
30 வயதான இவரது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு சத்திர சிகிச்சையின் மூலம் மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டது.

ஆனால் அது தோல்வியில் முடிந்ததன் காரணமாக 9.மார்ச் 2026 அன்று வைத்தியரின் ஆலோசனைப்பிரகாரம் ஒரு மாதத்திற்குள் அவசரமாக சிறுநீரக மாற்று சிகிச்சை செய்யவேண்டியுள்ளது. இரண்டு இளம் குழந்தைகளுக்கு தந்தையான(5 வயது மற்றும் 8 மாதங்கள்).இச்சிகிச்சைக்கு பெரியதொரு தொகை பணம் தேவைபடுகிறது. (10 மில்லியன் ரூபாய்) ஆகவே உங்களது ஸகாத் அல்லது சதகாக்களை கொடுப்பதன் மூலம் அவரது சிகிச்சைக்கு உதவிசெய்து அல்லாஹ்வுடைய பொருத்தத்தை பெற்றுக்கொள்ளவும். ஒரு சிறிய தொகையாக இருந்தாலும், அது பெரிதும் உதவும்.

Bank Details
Bank: HNB
Name: M. Rahman
Account Number: 234020068454
(Haputhala Branch)

தொடர்புகள்: 📞 முஜீபுர் ரஹ்மான் ,,மௌலவி (நோயாளி): +94 76 814 0053 📞 அல் ஹாஃபில் மௌலவி சிராஜ் ரஹ்மான் (சகோதரர்): +94 76 394 6003 மேலும் விவரங்களுக்கு நோயாளியையோ அல்லது அவரது சகோதரரையோ தொடர்பு கொள்ளவும். அல்லாஹ் உங்கள் உதவிகளுக்கான கூலியை பூரணமாக வழங்குவானாக, உங்கள் ஸகாத் மற்றும் சதகாவை ஏற்றுக்கொண்டு, அவருக்கு முழுமையான ஷிஃபாவை வழங்குவானாக. ஜஸாக்குமுல்லாஹு கைரான். 🤲

நீண்டகால விசுவாசி அலி லாரிஜானியை அடுத்த தலைவராக ஆயத்துள்ள கெமைனி தனது மரணத்திற்க்கு முதல் நியமித்துள்ளார்
01/03/2026

நீண்டகால விசுவாசி அலி லாரிஜானியை அடுத்த தலைவராக ஆயத்துள்ள கெமைனி தனது மரணத்திற்க்கு முதல் நியமித்துள்ளார்

நிலைமை சீராகும் வரை நாட்டில் உள்ள மக்கள் 'வீட்டிற்குள்ளேயே இருக்க' கத்தார் வலியுறுத்துகிறதுஈரானிய தாக்குதல்களுக்கு மத்தி...
28/02/2026

நிலைமை சீராகும் வரை நாட்டில் உள்ள மக்கள் 'வீட்டிற்குள்ளேயே இருக்க' கத்தார் வலியுறுத்துகிறது

ஈரானிய தாக்குதல்களுக்கு மத்தியில், நாட்டில் உள்ள மக்கள் "வீட்டிற்குள்ளேயே இருக்கவும்.

"ஜன்னல்கள் மற்றும் திறந்த பகுதிகளிலிருந்து விலகி இருங்கள், நிலைமை சீராகும் வரை முற்றிலும் அவசியமான சந்தர்ப்பங்களில் தவிர, தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதைத் தவிர்க்கவும்" என்று கத்தார் உள்துறை அமைச்சு X பதிவில் தெரிவித்துள்ளது.

Address

Akkaraipattu
32400

Alerts

Be the first to know and let us send you an email when Aslam akp posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share